Manja Colouru Kuruvi Lyrics – Shyam Viswanathan | Dikkiloona

Manja Colouru Kuruvi Lyrics

Manja Colouru Kuruvi is a new song from a tamil movie “Dikkiloona“, sung by Shyam Viswanathan and it’s composed by Yuvan Shankar Raja. Manja Colouru Kuruvi Lyrics is written by Saravedi Saran. This song is officially published by Sony Music South on their youtube cannel and various music streaming platform. We are presenting the Lyrics of Manja Colouru Kuruvi song in Tamil and English with line-by-line meaning which is given below.

Manja Colouru Kuruvi Lyrics in English and Hindi:

English
Tamil
English
[Intro Music]
 
Ava Manja Colouru Kuruvi
En Manasa Pota Uruvi
Manja Potta Noolu
Ipo Arundhu Pochu Da
 
Ava Kutralathu Aruvi
Naan Dhamma Thoondu Karuvi
Pattam Boochi Pathiyile
Parandhu Pochu Da
 
Indha Ponnungallame Romba Moosam
Ah Ha Ava Pesum Pechellam Veli Vesam
Ah Aa Indha Kadhal Ellamey Sila Maasam
Ah Aa Enna Kola Naasam Senji Putta, Da Da Da
 
[Music]
 
Aasa Patu Keta Ava Avinu Milku
Ava Veetu Pakkam Poi Naan Vangunen Bulpu
Azhaga Paathu Vijhunthen Ava Alwa Pechula
Aandi Aagi Nikka Vacha Marina Beachila
 
Enna Sutha Utta Oru Gadigarama
Naan Kanneer Vitten Kan Vijhiorama
Ada Idhuku Mela Ini Evalum Vena
Vena Vena En Kaval Theera Paduren Gaana
 
[Music]
 
Indha Ponnungallame Romba Moosam
Ah Ha Ava Pesum Pechellam Veli Vesam
Ah Aa Indha Kadhal Ellamey Sila Maasam
Ah Aa Enna Kola Naasam Senji Putta, Da Da Da
 
[Outro Music]
 
~~~ END ~~~
Tamil
[Intro Music]
 
அவ மஞ்ச லரு குருவி
என் மனசை போட்டு உருவி
மஞ்ச போட்ட நூலு
இப்போ அருந்து போச்சு ட
 
அவ குற்றாலத்து அருவி
நான் தம்மை தூண்டு கருவி
பட்டம் பூச்சி பாதியிலே
பறந்து போச்சு ட
 
இந்த பொண்ணுங்களுமே ரொம்ப மோசம்
ஆஹ் ஹா அவ பேசும் பேச்செல்லாம் வெளி வேஷம்
ஆஹ் ஆ இந்த காதல் எல்லாமே சில மாசம்
ஆஹ் ஆ என்ன கோலா நாசம் செஞ்சி புட்ட, டா டா டா
 
[Music]
 
ஆசை பட்டு கெட அவ அவினு மிளகு
அவ வீட்டு பக்கம் போய் நான் வாங்குனேன் பல்பு
அழகா பாது விஜேகுந்தேன் அவ அல்வா பேச்சுல
ஆண்டி ஆகி நிக்க வச்ச மரீனா பேச்சிலே
 
என்ன சுத்த உட்டா ஒரு கடிகாரம்
நான் கண்ணீர் விட்டேன் கண் விஜிஹிஓரமா
அட இதுக்கு மேல இனி எவளும் வென
வென வென என் கவலை தீர படுறேன் காண
 
[Music]
 
இந்த பொண்ணுங்களுமே ரொம்ப மோசம்
ஆஹ் ஹா அவ பேசும் பேச்செல்லாம் வெளி வேஷம்
ஆஹ் ஆ இந்த காதல் எல்லாமே சில மாசம்
ஆஹ் ஆ என்ன கோலா நாசம் செஞ்சி புட்ட, டா டா டா
 
[Outro Music]
 
~~~ END ~~~

Manja Colouru Kuruvi Song Details:

Song Name: Manja Colouru Kuruvi
Movie: Dikkiloona
Singer: Shyam Viswanathan
Lyricist: Saravedi Saran
Music: Yuvan Shankar Raja
Label: Sony Music South

Thanks for reading the full lyrics. If their is any mistake in this lyrics. Then please don’t hesitate to fill the Correction Form. We will definitely fixed it OUT. Your contribution is appreciated.

Leave a Comment